Friday, October 18, 2019
Thursday, October 17, 2019
மலேசியா சங்கப் பதிவாளர் (ROS)-கீà®´் இந்து சமய இயக்கங்களின் பதிவு குà®±ிப்புகள்
1.(ROS)-கீà®´்
பதிவு அனுமதி/à®…à®™்கீகாà®°à®®்
வழங்கப்பட்ட இரண்டு (2) வகை இந்து சமய இயக்கங்கள்:-
1.1Persatuan
Penganut;
மற்à®±ுà®®்
1.2Jawatankuasa
Pengurusan
2.இந்த
“Persatuan Penganut” மற்à®±ுà®®் “Jawatankuasa Pengurusan” இடையிலான வேà®±ுபாடுகள்:-
2.1Persatuan
Penganut
2.1.1யாà®°ேனுà®®் பதிவு விண்ணப்பம்
செய்யலாà®®்.
2.2 Jawatankuasa
Pengurusan
2.2.1ஆலயம் à®…à®®ைந்திà®°ுக்குà®®் நிலம் ஆலயத்தின்/இயக்கத்தின்
பெயரில் பதிவு
பெà®±்à®±ிà®°ுக்க
வேண்டுà®®்;
அல்லது
2.2.2நகராண்à®®ைக் கழகத்தின் (Pihak Berkuasa
Tempatan/PBT) அனுமதி கடிதம் பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®்.
மற்à®±ுà®®்/அல்லது
2.2.3à®®ாவட்ட மற்à®±ுà®®் நில அலுவலகத்தின் (Pejabat Daerah & Tanah/PDT) அனுமதி கடிதம் பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®்.
3.இந்து
சமய இயக்கங்கள் (ROS)-கீà®´் பதிவு பெà®±ுவதன்
அவசியம்:-
3.1ஆலயம்
மற்à®±ுà®®் சமயம் சாà®°்ந்த நடவடிக்கைகளை à®®ுà®±ையாக நிà®°்வாகம் புà®°ிய;
3.2ஆலயம்
à®…à®®ைக்க அல்லது ஆலயம் à®…à®®ைந்துள்ள நிலத்தை விண்ணப்பம்
செய்ய;
3.3ஆலயங்கள்
à®®ுà®±ையாக அரசிதழ் (gazette) à®®ுà®±ையே பதிவு பெà®±;
3.4வங்கி
கணக்கு திறக்க;
3.5அரசு
மற்à®±ுà®®் தனியாà®°ிடம் à®®ானியம்/நன்கொடை விண்ணப்பம் செய்ய;
3.6உள்நாட்டு
வருவாய் ஆணையத்தின் (Lembaga Hasil Dalam Negeri/LHDN) நன்கொடையாளர் வரி விலக்கு விண்ணப்பம்
செய்ய;
3.7ஆலய
திà®°ுவிà®´ா/தேà®°் ஊர்வலம் நடத்த காவல் துà®±ையின் அனுமதி
(permit) விண்ணப்பம்
செய்ய;
3.8மலேசியா
இந்து சங்கத்தின் உறுப்பினர் விண்ணப்பம் செய்ய;
3.9மற்à®±ுà®®் பல.
4.பதிவு
பெà®±்à®± இந்து சமய இயக்கங்களை (ROS) ரத்து செய்வதன் காரணம்:-
4.1பதிவு
செய்யப்பட்ட à®®ுகவரியை தவிà®°்த்து வேà®±ு à®®ுகவரியில் நிà®°்வாகம்/நடவடிக்கையை à®®ேà®±்கொள்வது;
4.2இயக்கத்தின்
சட்ட விதியில் (Perlembagaan) குà®±ிக்கப்பட்ட நோக்கத்திà®±்கு à®®ாà®±ாக செயல்படுவது;
4.3இயக்கத்தின்
சட்ட விதியை à®®ீà®±ி செயலவை உறுப்பினர் (AJK) நியமிப்பு;
4.4இயக்கத்தின்
சட்ட விதியை à®®ீà®±ி உறுப்பினர் சேà®°்ப்பு;
4.5செயலவை
உறுப்பினர்களின் (AJK) தேà®°்வு மற்à®±ுà®®்
நியமனம் இயக்கத்தின்
உறுப்பினர்களால் ஆண்டு பொதுக்கூட்டத்தில் வாக்கு/தேà®°்தல் à®®ூலம்
நியமிக்கப்படுவதில்லை;
4.6இயக்கத்தின்
சட்ட விதியை à®®ீà®±ி உறுப்பினர் கட்டணம்
வசூலிப்பது;
4.7சில
குà®±ிப்பிட்ட தொகையின் செலவுகள் ஆண்டு பொதுக்கூட்டத்தின் (Mesyuarat
Agung Tahunan) ஒப்புதலின்à®±ி செலவிடப்படுவது;
4.8நிதி
à®®ுà®±ைகேடு;
4.9à®’à®°ு
வருடத்தில் நடத்தப்பட வேண்டிய கட்டாய செயலவை கூட்டத்தின் (Mesyuarat
Jawatankuasa) எண்ணிக்கை இயக்கத்தின் சட்ட விதியை பின்பற்à®±ுவதில்லை;
4.10செயலவை
கூட்டத்தின் சந்திப்பு à®…à®´ைப்பு à®…à®±ிவிப்பு (Notis Panggilan Mesyuarat) இயக்கத்தின்
சட்ட விதியை பின்பற்à®±ி à®®ுà®±ையான கால வரம்பில் செயலவை
உறுப்பினர்களுக்கு வழங்குவதில்லை;
4.11இரண்டு (2) தணிக்கையாளர்களை ஆண்டு பொதுக்கூட்டத்தில் நியமிக்கப்படுவதில்லை/நியமிக்க
தவறுவது;
4.12இயக்கத்தின்
சட்ட விதியில் இயக்கங்கள் (Persatuan Penganut) ஆலயங்களை நிà®°்வகிக்க கூடாது என்à®± தடை இருந்துà®®் அந்த
தடையை à®®ீà®±ி இயக்கங்கள் ஆலயங்களை நிà®°்வகிப்பது;
4.13இயக்கங்கள்
பதிவு பெà®±ாத சின்னங்களை பயன்படுத்துவது;
4.14மற்à®±ுà®®் பல.
5.(ROS)-ஆல்
பதிவு ரத்து செய்யப்படுà®®் இயக்கங்களின் விளைவுகள்:-
5.1இயக்கங்கள்
நடவடிக்கைகளை à®®ேட்கொள்ள இயலாது;
5.2இயக்கத்தின்
பெயரில் பதிவு பெà®±்à®± அசையுà®®் மற்à®±ுà®®் அசையா சொத்துக்களை மலேசியா திவால் துà®±ையிடம்
(Jabatan Insolvensi Malaysia) ஒப்படைக்க நேà®°ிடுà®®்;
5.3இயக்கத்தின்
அணைத்து அசையுà®®் மற்à®±ுà®®் அசையா சொத்துக்களை மலேசியா திவால் துà®±ை (Jabatan
Insolvensi Malaysia) எடுத்து நிà®°்வகிக்குà®®்;
5.4செயலவை
உறுப்பினர்ககளின் (AJK) அனைவரது பெயருà®®் (ROS)-ஆல் கருப்பு பட்டியல் இடப்படுவர்.
6.(ROS)-ஆல்
பதிவு ரத்து செய்யப்படுà®®் இயக்கங்களின் சட்ட உரிà®®ைகள்:-
6.1(ROS)-இன்
இயக்கப் பதிவு ரத்து ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலுà®°ுந்து à®®ுப்பது (30) நாட்களுக்குள்
உள்துà®±ை à®…à®®ைச்சரிடம் (Menteri Dalam Negeri) à®®ேல்à®®ுà®±ையீடு மனு செய்யலாà®®்;
அல்லது
6.2(ROS)-இன்
இயக்கப் பதிவு ரத்து ஆணையை எதிà®°்த்து ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலுà®°ுந்து à®®ூன்à®±ு
(3) à®®ாதங்களுக்குள் உயர் நிதிமன்றத்தில் (Mahkamah Tinggi) நீதித்துà®±ை மறு ஆய்வுக்
(Semakan Kehakiman) கோà®°ி மனு தாக்கல் செய்யலாà®®்.
எழுத்து:-
அழகேந்திà®°ா ரமணி
Subscribe to:
Posts (Atom)