Friday, October 18, 2019
Thursday, October 17, 2019
மலேசியா சங்கப் பதிவாளர் (ROS)-கீழ் இந்து சமய இயக்கங்களின் பதிவு குறிப்புகள்
1.(ROS)-கீழ்
பதிவு அனுமதி/அங்கீகாரம்
வழங்கப்பட்ட இரண்டு (2) வகை இந்து சமய இயக்கங்கள்:-
1.1Persatuan
Penganut;
மற்றும்
1.2Jawatankuasa
Pengurusan
2.இந்த
“Persatuan Penganut” மற்றும் “Jawatankuasa Pengurusan” இடையிலான வேறுபாடுகள்:-
2.1Persatuan
Penganut
2.1.1யாரேனும் பதிவு விண்ணப்பம்
செய்யலாம்.
2.2 Jawatankuasa
Pengurusan
2.2.1ஆலயம் அமைந்திருக்கும் நிலம் ஆலயத்தின்/இயக்கத்தின்
பெயரில் பதிவு
பெற்றிருக்க
வேண்டும்;
அல்லது
2.2.2நகராண்மைக் கழகத்தின் (Pihak Berkuasa
Tempatan/PBT) அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
மற்றும்/அல்லது
2.2.3மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் (Pejabat Daerah & Tanah/PDT) அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
3.இந்து
சமய இயக்கங்கள் (ROS)-கீழ் பதிவு பெறுவதன்
அவசியம்:-
3.1ஆலயம்
மற்றும் சமயம் சார்ந்த நடவடிக்கைகளை முறையாக நிர்வாகம் புரிய;
3.2ஆலயம்
அமைக்க அல்லது ஆலயம் அமைந்துள்ள நிலத்தை விண்ணப்பம்
செய்ய;
3.3ஆலயங்கள்
முறையாக அரசிதழ் (gazette) முறையே பதிவு பெற;
3.4வங்கி
கணக்கு திறக்க;
3.5அரசு
மற்றும் தனியாரிடம் மானியம்/நன்கொடை விண்ணப்பம் செய்ய;
3.6உள்நாட்டு
வருவாய் ஆணையத்தின் (Lembaga Hasil Dalam Negeri/LHDN) நன்கொடையாளர் வரி விலக்கு விண்ணப்பம்
செய்ய;
3.7ஆலய
திருவிழா/தேர் ஊர்வலம் நடத்த காவல் துறையின் அனுமதி
(permit) விண்ணப்பம்
செய்ய;
3.8மலேசியா
இந்து சங்கத்தின் உறுப்பினர் விண்ணப்பம் செய்ய;
3.9மற்றும் பல.
4.பதிவு
பெற்ற இந்து சமய இயக்கங்களை (ROS) ரத்து செய்வதன் காரணம்:-
4.1பதிவு
செய்யப்பட்ட முகவரியை தவிர்த்து வேறு முகவரியில் நிர்வாகம்/நடவடிக்கையை மேற்கொள்வது;
4.2இயக்கத்தின்
சட்ட விதியில் (Perlembagaan) குறிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக செயல்படுவது;
4.3இயக்கத்தின்
சட்ட விதியை மீறி செயலவை உறுப்பினர் (AJK) நியமிப்பு;
4.4இயக்கத்தின்
சட்ட விதியை மீறி உறுப்பினர் சேர்ப்பு;
4.5செயலவை
உறுப்பினர்களின் (AJK) தேர்வு மற்றும்
நியமனம் இயக்கத்தின்
உறுப்பினர்களால் ஆண்டு பொதுக்கூட்டத்தில் வாக்கு/தேர்தல் மூலம்
நியமிக்கப்படுவதில்லை;
4.6இயக்கத்தின்
சட்ட விதியை மீறி உறுப்பினர் கட்டணம்
வசூலிப்பது;
4.7சில
குறிப்பிட்ட தொகையின் செலவுகள் ஆண்டு பொதுக்கூட்டத்தின் (Mesyuarat
Agung Tahunan) ஒப்புதலின்றி செலவிடப்படுவது;
4.8நிதி
முறைகேடு;
4.9ஒரு
வருடத்தில் நடத்தப்பட வேண்டிய கட்டாய செயலவை கூட்டத்தின் (Mesyuarat
Jawatankuasa) எண்ணிக்கை இயக்கத்தின் சட்ட விதியை பின்பற்றுவதில்லை;
4.10செயலவை
கூட்டத்தின் சந்திப்பு அழைப்பு அறிவிப்பு (Notis Panggilan Mesyuarat) இயக்கத்தின்
சட்ட விதியை பின்பற்றி முறையான கால வரம்பில் செயலவை
உறுப்பினர்களுக்கு வழங்குவதில்லை;
4.11இரண்டு (2) தணிக்கையாளர்களை ஆண்டு பொதுக்கூட்டத்தில் நியமிக்கப்படுவதில்லை/நியமிக்க
தவறுவது;
4.12இயக்கத்தின்
சட்ட விதியில் இயக்கங்கள் (Persatuan Penganut) ஆலயங்களை நிர்வகிக்க கூடாது என்ற தடை இருந்தும் அந்த
தடையை மீறி இயக்கங்கள் ஆலயங்களை நிர்வகிப்பது;
4.13இயக்கங்கள்
பதிவு பெறாத சின்னங்களை பயன்படுத்துவது;
4.14மற்றும் பல.
5.(ROS)-ஆல்
பதிவு ரத்து செய்யப்படும் இயக்கங்களின் விளைவுகள்:-
5.1இயக்கங்கள்
நடவடிக்கைகளை மேட்கொள்ள இயலாது;
5.2இயக்கத்தின்
பெயரில் பதிவு பெற்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மலேசியா திவால் துறையிடம்
(Jabatan Insolvensi Malaysia) ஒப்படைக்க நேரிடும்;
5.3இயக்கத்தின்
அணைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மலேசியா திவால் துறை (Jabatan
Insolvensi Malaysia) எடுத்து நிர்வகிக்கும்;
5.4செயலவை
உறுப்பினர்ககளின் (AJK) அனைவரது பெயரும் (ROS)-ஆல் கருப்பு பட்டியல் இடப்படுவர்.
6.(ROS)-ஆல்
பதிவு ரத்து செய்யப்படும் இயக்கங்களின் சட்ட உரிமைகள்:-
6.1(ROS)-இன்
இயக்கப் பதிவு ரத்து ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலுருந்து முப்பது (30) நாட்களுக்குள்
உள்துறை அமைச்சரிடம் (Menteri Dalam Negeri) மேல்முறையீடு மனு செய்யலாம்;
அல்லது
6.2(ROS)-இன்
இயக்கப் பதிவு ரத்து ஆணையை எதிர்த்து ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலுருந்து மூன்று
(3) மாதங்களுக்குள் உயர் நிதிமன்றத்தில் (Mahkamah Tinggi) நீதித்துறை மறு ஆய்வுக்
(Semakan Kehakiman) கோரி மனு தாக்கல் செய்யலாம்.
எழுத்து:-
அழகேந்திரா ரமணி
Tuesday, August 7, 2018
COMPULSORY LAND ACQUISITION IN MALAYSIA
The compulsory
acquisition of land is the process whereby government acquires from private
landowners their land which is needed for any public purpose or for a purpose
beneficial to the economic development of Malaysia.
The purpose of
the land acquisition must fall within the scopes laid down in Section
3(1) of Land Acquisition Act 1960, inter alia:
(1) The State
Authority may acquire any land which is needed-
(a) for
any public purpose;
(b) for an
economic development which is deemed to be beneficial to the public of
Malaysia; or
(c) for purpose
of mining, residential, agricultural, commercial, industrial or recreational
purposes.
Land Acquisition
Process
The land
acquisition process involves the submission of the applicable Forms provided in
the Land Acquisition Rules 1998 and Land Acquisition Act
1960 (LAA).
Initially an
application is required to be made through Form 1 of the First
Schedule of the Land Acquisition Rules 1998 in order
for any state authority to lawfully acquire a land and subsequently followed by
process summarized below:-
|
Step 1
|
Form A
(Section 4 of LAA)
|
Notification that land is
to be acquired is published in the Government Gazette
|
|
Step 2
|
Form B
(Section 5 of LAA)
|
Notice that land is to be
entered and surveyed
|
|
Step 3
|
Form C
(Section 7 of LAA)
|
Preparation of plan and
list of lands to be acquired
|
|
Step 4
|
Form D
(Section 8 of LAA)
|
Declaration of Intended
Acquisition of the scheduled land
|
|
Step 5
|
Form E
(Section 10 of LAA)
|
Notice of enquiry to
persons interested
|
|
Step 6
|
Form F
(Section 11 of LAA)
|
Notice to persons
interested to require evidence in writing
|
|
Step 7
|
Section 12
|
Enquiry before the Land
Administrator
|
|
Step 8
|
Form G
(Section 14 of LAA)
|
Written Award of
Compensation by the Land Administrator
|
|
Step 9
|
Form H
(Section 16 of LAA)
|
Service of Written Award
of Compensation by the Land Administrator to persons interested
|
|
Step 10
|
Form I
(Section 19 of LAA)
|
Notice to take possession
in urgent cases before payment of compensation awarded by issuing
“Certificate of Urgency”
|
|
Step 11
|
Form J
(Section 20 of LAA)
|
Notice to occupants/owners
to vacate building erected on acquired land
|
|
Step 12
|
Form K
(Section 22 of LAA)
|
Notice that possession has
been taken of acquired land
|
|
Step 13
|
Form L
(Section 24 of LAA)
|
Notice to demand delivery
of title document for acquired land
|
|
Step 14
|
Section 37
|
Persons interested have 6
weeks from the date of Land Administrator’s award to consider whether to
object to the sufficiency of compensation award
|
|
Step 15
|
Form M
(Section 36 of LAA)
|
The Land Administrator may
refer any question to the court for determination
|
|
Step 16
|
Form N
(Section 38(1) of LAA)
|
Persons interested may
object to the compensation award and refer the objection to court
|
|
Step 17
|
Form O
(Section 38(5) of LAA)
|
Land Administrator shall
refer the objection received to the High Court
|
Subscribe to:
Posts (Atom)